ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4
ஒரு வழியாக ஜோக் falls சென்றடைந்தோம். எங்களை வரவேற்பதற்காக தாரை, தப்பட்டையுடன் வரவேற்பது போல், பேரிற்கு தகுந்தபடி ஜோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ வென மழை பெய்தது... பத்ரி பேருந்தின் படியிலேயே மழையில் போக முடியாமல் நின்று கொண்டார். நான் குடை எடுத்து வந்திருந்தேன்.
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
............................................................(தொடரும்)..................................
நுழைவாயில் கட்டணமாக இரண்டு பேருக்கு பத்து ருபாய். குடை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றோம். இயற்கை உபாதைகள் முடித்துக்கொண்டு வரும் வழியில் கிளிக்கியது..........
ஜோக் பால்ல்சின் இரைச்சல் காதிற்கு எட்டியது......மிக ஆவலாக தலையை சிறிது எட்டி பார்த்தேன்..... .........ஆஆஹாஆஆஆஆஆஆ .... அற்புதம்.......... காண கண் கோடி வேண்டும்.......... பூமியில் இருக்கும் ஒரு சொர்க்கம்.............ஜோக் falls பார்க்க எத்தனை நாட்கள் தவமிருந்திருகிறேன் .......இதோ என் கண் முன்னால் விரிய போகும் அதிசயம்...........
பனி சூழ்ந்துள்ள அந்த இடத்தில் சலனம் இல்லாமல், ஆர்பாட்டம் அதிகமில்லாமல் வழிந்தோடியது...........
மனம் இந்த இடத்தை விட்டு போக விரும்ப இல்லை. இங்கையே தங்கி விட நினைத்தது.... மழையும், வெயிலும் மாறி மாறி அடித்தது. மனதில் "நான் சொன்னதும் மழை வந்துச்ச... நான் சொல்லல வெயில் வந்துச்ச.....(மயக்கம் என்ன) பாடல் பாடியது...
ரிதம் படத்தில்,, நதியே நதியே காதல் நதியே....நீயும் பெண் தானே..அடி நீயும் பெண் தானே....பாடல் வந்து போனது....
"தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனாதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
வண்ண வண்ண பெண்ணே!
வட்டமிடும் நதியே!
வளைவுகள் அழகு.
உங்கள் வளைவுகள் அழகு. ஹோ!
மெல்லிசைகள் படித்தல்.
மேடு பள்ளம் மறைத்தல்.
நதிகளின் குணமே!
அது நங்கையின் குணமே!"
வட்டமிடும் நதியே!
வளைவுகள் அழகு.
உங்கள் வளைவுகள் அழகு. ஹோ!
மெல்லிசைகள் படித்தல்.
மேடு பள்ளம் மறைத்தல்.
நதிகளின் குணமே!
அது நங்கையின் குணமே!"
............................................................(தொடரும்)..................................
congratulations siva...for starting ur blog..jog falls wonderful place
ReplyDeleteநீர்வீழ்ச்சியை பார்க்கும்போதே மனம் சில்லிடுகிறது.
ReplyDelete